உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

சவூதி அரேபியாவிற்கான விமானச் சேவை இடைநிறுத்தத்தை நீடித்தது இண்டிகோ!

சவூதி அரேபியாவிற்கான தனது விமானச் சேவைகளின் இடைநிறுத்தத்தை மேலும் நீட்டிப்பதாக இந்தியாவின் விமான சேவை நிறுவனமான இண்டிகோ (IndiGo) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாதுகாப்பு விவகாரங்களை மதிப்பீடு செய்த பிறகு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் பாதிக்கப்பட்ட பயணிகளுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இண்டிகோ நிறுவனத்தின்