உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

கருத்தடை சிகிச்சை: சென்னை மாநகராட்சியில் 6 மாதங்களில் 118 தெருநாய்கள் உயிரிழப்பு

சென்னை மாநகராட்சியில் கருத்தடை சிகிச்சையின்போது கடந்த 6 மாதங்களில் மட்டும் 118 தெருநாய்கள் உயிரிழந்திருப்பதாகவும், அவற்றில் 69 நாய்களுக்கு ரேபிஸ் பாதிப்பிருந்ததும் தெரியவந்துள்ளது. சென்னை மாநகராட்சிப் பகுதியில் 1.85 லட்சம் தெருநாய்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் வகையில் மண்டல வாரியாக 14 இடங்களில் கருத்தடை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தெருநாய்களைக் கண்காணித்து அவற்றுக்கு ஆண்டுதோறும் வெறிநோய்…