Samayam Tamil
இன்றைய ராசி பலன் 11 நவம்பர் 2026: இன்று புதாதித்ய யோகம் 12 ராசிகளுக்கு தரும் பலன்கள்
இன்று 11 நவம்பர் 2026, ஐப்பசி 25 புதன் கிழமை, திரிதியை திதி, இன்று சந்திர பகவான் விருச்சிக ராசியின் அனுஷம் பின் கேட்டை நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று சித்த யோகம். மேஷ ராசியில் உள்ள அஸ்வினி பின் பரணி நட்சத்திரத்திற்கு நாள் முழுவதும் சந்திராஷ்டம நாள். இன்று கந்த சஷ்டி விரதம் 2ம் நாள். இன்று சுபமுகூர்த்த தினம். இன்று 12 ராசிகளுக்கு கிடைக்கக்கூடிய பலனை சாஸ்திர சம்பிரதாய ஆன்மீக பேச்சாளர், ஜோதிடர் டாக்டர் ஸ்ரீரங்கம் கோவிந்த பட்டர் அவர்கள் கணித்துள்ளார்.