Daily Thanthi
தமிழகத்தில் துவரம் பருப்பு, உளுந்து இருப்புக்கு புதிய கட்டுப்பாடுகள்: மத்திய அரசு ஒப்புதல்
சென்னை, துவரம் பருப்பு, உளுந்து இருப்புக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விலை உயர்வு தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நாட்டிலேயே தமிழகத்தின் சில்லறை பணவீக்கம் அதிகமாக பதிவாகியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் தமிழகத்தின் சில்லறை பணவீக் கம் 6.81 சதவீதமாக இருந்தது. குறிப்பாக உணவுப் பொருட்களின்…