உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

அடுத்தடுத்து சர்ச்சைகள்: த.வெ.க. எம்.எல்.ஏ.-க்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று ஆலோசனை

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சி அமைத்து ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், மாநிலத்தில் சட்​டம்-ஒழுங்கு பிரச்சினை பூதாகாரமாகியுள்ளது. மேலும், கொலை, கொள்ளை பாலியல் குற்​றங்​கள் அதி​கரித்​து ​விட்​ட​தாக திமுக, அதிமுக உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் தொடர்ந்து விமர்​சனங்​களை முன்​வைத்து வரு​கின்​றன. இது மட்டுமின்றி ஆளும் கட்சியினரின் செயல்​பாடுகளும் சர்ச்​சைக்​கு உள்​ளாகி வரு​கின்​றன. அந்த வகையில்…