உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

உலக துப்பாக்கி சுடுதல்: மனு பாக்கர் ஏமாற்றம்

தோகா, உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக் கான 25 மீட்டர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இஷா சிங், மனு பாக்கர், திவ்யா சுபராஜூ ஆகியோர் அடங்கிய இந்திய அணி மொத்தம் 1,761 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. தென்கொரியா வெள்ளியும் (1,748 புள்ளி), வியட்நாம் வெண்கலமும் (1,745 புள்ளி) பெற்றது. இஷா சிங், மனு பாக்கர் இதன் தனிநபர் தகுதி சுற்றில் இஷா சிங்…