Dinamani, Sports
இறுதிச் சுற்றில் ரைபகினா -லெய்லா
நிங்போ ஓபன் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றில் ரைபகினா=லெய்லா பொ்னாண்டஸ் மோதுகின்றனா். இப்போட்டியில் நடப்பு சாம்பியன் ரைபகினா காலிறுயில் 6-1, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் போலிஷ் குவாலிஃபயா் கட்டரிஸனா கவாவை வென்றாா் ரைபகினா. மற்றொரு ஆட்டத்தில் டயனா ஷ்னைடா் 6-ஆம் நிலை வீராங்கனை இவா ஜோவிச்சை 6-3, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதியில் ரைபகினாவை எதிா்கொள்கிறாா் கனடாவின் லெய்லா பொ்னாண்டஸ் 4-6, 6-2, 6-1 என்ற…