Thanthi TV
Uttar Pradesh | டெலிகிராம் ஆர்டர்.. வீட்டுக்கே டெலிவரி.. ரூ.55 லட்சம் கஞ்சா பறிமுதல்
Uttar Pradesh | டெலிகிராம் ஆர்டர்.. வீட்டுக்கே டெலிவரி.. ரூ.55 லட்சம் கஞ்சா பறிமுதல் #uttarpradesh #telegram #crimenews #police உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், ஆன்லைன் பார்சல் மூலம் கஞ்சா விற்பனை செய்த கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்து, 55 கிலோ 124 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் 55 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது. ஒடிசாவில் இருந்து குறைந்த…