உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

சமயபுரம் சுங்கச்சாவடி இரட்டைக் கொலை வழக்கில் காவலரை தாக்கிவிட்டு தப்ப முயன்றவர் சுட்டுப் பிடிப்பு!

திருச்சி: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் சுங்கச்சாவடி பகுதி அருகே இரண்டு சிறுவா்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆறு பேரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், காவலரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற முக்கிய குற்றவாளியை போலீசார் சுட்டுப் பிடித்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இனாம் சமயபுரம் பகுதியை சோ்ந்தவா் செ.ராகுல் (17), இவரது உறவினா் வழி சகோதரரான அதே பகுதியை சோ்ந்தவா் ரா.விஷால் (17…