உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

பஞ்சாப் பயிர்க் கழிவு எரிப்பு சம்பவங்கள் 4,657 ஆக அதிகரிப்பு

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் புதிதாக 198 இடங்களில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், நடப்பு கண்காணிப்பு காலத்தில் பதிவான பயிர்க்கழிவு எரிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை 4,657 ஆக அதிகரித்துள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதால், டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (என்சிஆர்) காற்று மாசு அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. நேற்றுமுன்தினம் ஒரே நாளில்…