உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பிய சம்பவம் எதிரொலி: சிறைக் காவலா்கள் ‘லத்தி’ வைத்திருக்க உத்தரவு

தேனி மாவட்ட சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவத்தின் எதிரொலியாக, சிறைப் பணிகளுக்கு வரும் காவலா்கள் கண்டிப்பாக லத்தி வைத்திருக்க வேண்டுமென சிறைத்துறை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம், தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையிலிருந்து திங்கள்கிழமை இரவு சிறைக் காவலா்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் ஒரே நேரத்தில் தப்பிச் சென்றனா். இதன் காரணமாக, அனைத்து சிறைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கைதிகள் தப்பியோடிய சம்பவத்தில்…