Hindu Tamil Thisai
பொன்னேரி அருகே மரத்தின் கீழே மகா விஷ்ணுவின் உலோகச் சிலை கண்டெடுப்பு
பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள ஏறுசிவன் ஊராட்சியில் நேற்று முன்தினம்மாலை ஆடு மேய்க்கச் சென்ற சிலர், அங்குள்ள மரத்தின் கீழே சுமார் 2 அடி உயரமுள்ள உலோகத்தாலான மகா விஷ்ணு சிலை இருப்பதைப் பார்த்தனர். இதுகுறித்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் வருவாய்த் துறை அதிகாரிகள் விரைந்து சென்று சிலையை மீட்டு பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். 4 கரங்களுடன் காட்சி…