உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கொல்கத்தா- சைராங் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 6 பெட்டிகள் தரம் புரண்டு விபத்து: பல பயணிகள் காயம்

அசாம் மாநிலத்தில் இன்று அதிகாலை கொல்கத்தா-– சைராங் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டதில் பல பயணிகள் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து கவுகாத்தி புறநகர்ப் பகுதியில் உள்ள டிகாரு ரெயில் நிலையம் அருகே நிகழ்ந்துள்ளது. மிசோரம் மாநிலத்தின் சைராங்கிலிருந்து கொல்கத்தா நோக்கிச் சென்று கொண்டிருந்த கொல்கத்தா- சைராங் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரெயில், இன்று காலை சுமார் 6.54 மணியளவில் விபத்துக்குள்ளானது. இதில் ரெயில் இன்ஜின் உட்பட ஆறு பெட்டிகள் தடம் புரண்டதாக…