உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Thanthi TV

Suriya| Atlee| Scene| சூர்யாவை புகழ்ந்து தள்ளிய அட்லீ

#suriya #scene #atlee சூர்யா நடித்துள்ள ‘சீன்' படத்தை இயக்குநர் அட்லீ வெகுவாக பாராட்டியுள்ளார். ​ஜித்து மாதவனின் இயக்கத்தில் ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு செம ஃபன் ஆன, புதுமையான கதையோட சூர்யாவின் சீன் படம் வந்திருக்குனு சொல்லி இருக்காரு அட்லீ.... அதுமட்டுமில்லாம, சூர்யாவோட நடிப்பு அற்புதம்னு அட்லீ பாராட்டியிருக்காரு. ​படத்துல நஸ்லனோட நடிப்பு செம கலக்கல்னு சொன்ன அட்லீ, நஸ்ரியா தமிழ் சினிமாவுக்கு வந்தது ரொம்ப அழகா…