Thanthi TV
ADMK vs TVK | ``அந்த விஷயம் Confidential.. வெளிய சொல்ல முடியாது’’ - தவெக வழக்கறிஞர்
``அந்த விஷயம் Confidential.. வெளிய சொல்ல முடியாது’’ - தமிழகமே உற்றுநோக்கும் விவகாரத்தில் தவெக வழக்கறிஞர் தகவல் #admkvstvk #cmvijay #edappadipalanisamy அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான தகுதி நீக்க மனுக்கள் தொடர்பாக, சபாநாயகர் விசாரணை நடத்தினார்... அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல், சத்தியபாமா…