Maalaimalar
ஒரகடத்தில் பரபரப்பு- டாஸ்மாக் வசூல் பணம் ரூ.1 கோடியே 50 லட்சத்தை சினிமா பாணியில் கொள்ளையடித்த மர்மகும்பல்
காஞ்சிபுரம் அருகே டாஸ்மாக் வசூல் பணம் ரூ.1.5 கோடி மர்ம கும்பலால் சினிமா பாணியில் கொள்ளையடிக்கப்பட்டது. 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே அரசு மதுபான கடைகளில் வசூலான ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் பணத்தை, மர்ம கும்பல் வழிமறித்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்களை பிடிக்க 3…