Samayam Tamil
நவம்பர் 20-ல் திருச்சி செல்லும் முதல்வர் விஜய்:திமுகவுக்கு வைக்கப்போகும் செக்? பின்னணியில் தவெக மெகா பிளான்
2026 சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற நிலையில், திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ பதவியை விஜய் ராஜினாமா செய்தார். இதன் மூலம் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பெருந்துறை ,அம்பாசமுத்திரம், கரூர் விராலிமலை உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 20-ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதால், தமிழகத்தில் அரசியல் களம் சூடுப்பிடித்துள்ளது.