உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நாகை: பெண்ணிடம் ரூ.7,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது

நாகை, நாகை மாவட்டம், சிக்கல் பகுதியில் பெண்ணிடம் ரூ.7,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். பெண்ணிடம் ரூ.7,500 லஞ்சம் நாகை மாவட்டம், சிக்கல் அருகே உள்ள ஆவராணியைச் சேர்ந்த விவசாயி ஆனந்தன் இறந்ததை அடுத்து, அவரது மனைவி ரேணுகா (வயது34) அரசின் உழவர் பாதுகாப்பு திட்ட உதவித்தொகைக்கு விண்ணப்பித்துள்ளார். இதற்கு கிராம நிர்வாக அதிகாரி செல்வம்(52) ரூ.7,500…