உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தேசிய நெடுஞ்சாலை மைல் கற்களில் உள்ள இந்தி எழுத்துகளை தார் பூசி அழிப்போம்- வைகோ

டெல்லியின் மொழி ஆதிக்கத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் மைல் கற்களில் உள்ள இந்தி எழுத்துகளை தார் பூசி அழிக்கும் போராட்டத்தை வைகோ அறிவித்துள்ளார். ம.தி.மு.க. நிர்வாகிகள் நாளை முதல் இந்த நடவடிக்கையை தொடங்க உள்ளனர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் எல்லை கற்கள் நடும் பணிகள், பழைய எல்லை கற்களில் வாசகங்களை புதுப்பிக்கும் பணிகளை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடங்கியுள்ளது…