Daily Thanthi
தூத்துக்குடியில் மனமகிழ் மன்றம் - மதுபானக் கடைக்கு எதிராக மக்கள் போராட்டம்
தூத்துக்குடி, தூத்துக்குடி அய்யனார்புரத்தில் இயங்கும் சட்டவிரோத மனமகிழ் மன்றம் மற்றும் மதுபானக் கடைக்கு எதிராக அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மனமகிழ் மன்றம், மதுபானக் கடைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் தூத்துக்குடி மாவட்டம், கீழ அரசடி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட அய்யனார்புரத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இயங்கி வரும் சட்டவிரோத மனமகிழ் மன்றம் மற்றும் மதுபானக்…