உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

அர்னாப் புயல் எச்சரிக்கை: ஆந்திரா கடற்கரைக்கு ரெட் அலர்ட்-இந்திய வானிலை ஆய்வு மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

வங்கக்கடலில் ஆர்னாப் புயல் தீவிரமடைந்து ஆந்திரக் கடற்கரையை நெருங்கி உள்ளது. இதனால் மணிக்கு 135 கி.மீ. வரை காற்று வீசக்கூடும் என்ற எச்சரிக்கை மற்றும் புயல் நகர்வு விவரங்களை இங்கே காணலாம்.