உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தவெக அரசின் 3-வது அமைச்சரவைக் கூட்டம்: முதல்வர் விஜய் தலைமையில் நாளை நடைபெறுகிறது

சென்னை: தவெக அரசின் 3-வது அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நாளை (அக்.29) நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. தவெக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் சென்னையில் கடந்த ஜூன் 5-ம் தேதி நடைபெற்றது. அதில் துறைவாரியாக 436 தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து 2-வது அமைச்சரவை கூட்டம் ஜூலை…