உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஜெம் வீரமணியின் வங்கிக்கணக்குகள் முடக்கம்

சென்னை, சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப் பட்ட தொழிலதிபர் 'ஜெம்' வீரமணி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். வீரமணிக்கு எதிராக இதுவரை 11 புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்கள் அடிப்படையில் அவர் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் 4 வழக்குகளில் வீரமணி ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருந்தார். தற்போது மேலும் 2 வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இதற்காக வீரமணி, போக்சோ சிறப்பு கோர்ட்டில்…