Daily Thanthi
டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியா-நியூசிலாந்து ‘ஏ’ ஆட்டம் டிரா
லின்கான், இந்தியா 'ஏ'- நியூசிலாந்து 'ஏ' அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) லின்கானில் கடந்த 24-ந் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 113 ரன்னும், நியூசிலாந்து 317 ரன்னும் எடுத்தன. 204 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய 'ஏ' அணி 3-வது நாள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 488 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று…