உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

‘போர் விமானத்தை விட வேகமாக செல்லும் பறக்கும் தட்டு’ - டிரம்ப் கூறிய தகவல்

வாஷிங்டன், பிரபஞ்சத்தில் நமது பூமியைப் போலவே ஏராளமான கிரகங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால் அங்கு ஏதேனும் உயிர்கள் வாழ்கின்றனவா? என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் நமக்கு கிடைக்கவில்லை. வேற்று கிரக வாசிகள்(Aliens) குறித்தும், பறக்கும் தட்டுகள்(UFO's) குறித்தும் ஏராளமான கதைகள் நிலவி வந்தாலும், எந்த கதையும் இதுவரை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. பறக்கும் தட்டுகள் இந்த நிலையில், அமெரிக்க அதிபர்…