உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கள்ளக்குறிச்சி விவகாரம்: எம்.எல்.ஏ. மீது இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

சேலம், மேகதாது அணை விவகாரம் குறித்து முதல்-அமைச்சர் விஜய் விளக்கம் தராதது வருத்தம் அளிப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். துயரமான ஆட்சி இதுதொடர்பாக சேலம் மாவட்டம் எடப்பாடியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது:- சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கவனிக்காமல் கும்பகர்ண தூக்கத்தில் அரசு இருக்கிறது. கஞ்சா, நம்பர் லாட்டரி தமிழ்நாடு முழுக்க மிகச் சாதாரணமாக புழக்கத்தில் உள்ளன. கடந்த 6 மாதமும்…