Hindu Tamil Thisai
சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் மனு: நாளை விசாரணைக்கு வருகிறது
சென்னை: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தாக்கல் செய்த ஜாமீன் மனு நாளை (வியாழன்) சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரில் முன்னாள் பள்ளிகல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று முன்தினம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். தற்போது…