உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஆந்திராவில் அர்னாப் புயலால் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை - 85,000 பேர் முகாம்களில் தஞ்சம்

விசாகப்பட்டினம்: ஆந்திராவில் அர்னாப் புயலால் நேற்று பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. மேற்கு மத்திய வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று அர்னாப் புயலாக மாறியது. இந்த புயல் 20 கி.மீ வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், ஆந்திராவின் கடலோர மாவட்டங்களான விஜயநகரம், விசாகப்பட்டினம், குண்டூர், பாபட்லா, கோதாவரி மாவட்டங்களில் நேற்றிரவு பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால்…