உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

கூட்டுறவுச் சங்கங்களில் வீட்டுக்கடன் உச்சவரம்பு ரூ.1.40 கோடியாக உயர்வு

சென்னை: கூட்டுறவுத்துறை அமைச்சர் வ.காந்திராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகரக் கூட்டுறவு கடன் சங்கங்களில் வழங்கப்படும் வீட்டு கடன்கள் மற்றும் அடமான கடன்களுக்கான உச்சவரம்பு ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ரூ.100 கோடிக்குக் குறைவாக வைப்புத்தொகை கொண்ட நகரக் கூட்டுறவு வங்கிகளில் தனிநபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.60 லட்சம்…