உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

உயிராபத்தான நிலையில் ஷிரந்தி: நலத்துடன் வீடு சென்ற மகிந்த.. நாமலுக்கு பிணை கோரி நீதிமன்றில் வாதம்

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில், அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ச உயிராபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நாமலுக்கு பிணை கோரி நீதிமன்றில் வாதங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு பிணை கோரி இன்று நீதிமன்றில் வாதங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்ட...