IBC Tamil
காவல்துறை நற்சான்றிதழ் சேவையை 24 மணி நேரமும் முன்னெடுக்க நடவடிக்கை
காவல்துறை நற்சான்றிதழ் அறிக்கைகளைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள கடும் நெரிசல் மற்றும் தாமதத்தைக் குறைக்கும் வகையில், குறித்த சேவையை 24 மணிநேரமும் முன்னெடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பணிப்புரை விடுத்துள்ளார். காவல்துறை நற்சான்றிதழ் பிரிவுக்கு திடீர் கண்காணிப்பு விஜயங்களை மேற்கொண்ட அமைச்சர் இதனை கூறியுள்ளார். அங்கு பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை நேரில் அவதானித்த நிலையில் இது குறித்த தெளிவுபடுத்தல்களை வழங்கியுள்ளார். இலகுபடுத்தப்பட்ட நடைமு...