Daily Thanthi
அரக்கோணம் அருகே 70 வயது முதியவர் வெட்டிக் கொலை: 7 பேர் கைது
ராணிப்பேட்டை, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே முன்விரோதம் காரணமாக முதியவர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்விரோதத்தால் மோதல் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கீழ்வீதி கிராமத்தைச் சேர்ந்தவர் சுகுமார் (வயது 70). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே நீண்ட நாட்களாக முன் பகை இருந்து வந்துள்ளது. முதியவர் வெட்டிக்கொலை இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு…