Maalaimalar
‘அடிப்படை விழுமியங்களில் இருந்து விலகி நிற்கிறது’ - ராமாயணத்தை சாடும் பாலிவுட் பிரபலங்கள்!
நிதேஷ் திவாரி இயக்கத்தில், பெரும் பொருட்செலவில் நடிகர் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில், தீபாவளி பண்டிகையையொட்டி நவ.5ம் தேதி வெளியான படம் ராமாயணா. வால்மீகியின் ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் இந்த தீபாவளி பண்டிகைக்கு வெளியான நிலையில், இரண்டாம் பாகம் அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாகிறது. பெரிதும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெறாமல், திரையரங்குகளில்…