Indian Express Tamil
TNPSC Group 4: தமிழில் 90+ தான் உங்க டார்க்கெட்டா? குரூப் 4 தேர்வுக்கு இந்த புத்தகங்களை மிஸ் பண்ணாதீங்க
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில், தமிழ் மொழிப் பாடப் பகுதிக்கு என்ன படிப்பது? பள்ளிப் புத்தகங்களை தாண்டி வேறு என்ன புத்தகங்கள் படிக்க வேண்டும்? என்பது குறித்து இப்போது பார்ப்போம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை அறிவித்துள்ளது. மொத்தம் 6574 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த குரூப் 4 தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தேர்வர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த…