Hindu Tamil Thisai
ராப்டி.ஹெச்.வி நிறுவனத்தின் புதிய மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைத்தார்
சென்னை: தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனத்திடம் (TIDCO) ரூ.25 கோடி முதலீடு பெற்ற Raptee.HV (ராப்டி.ஹெச்வி) நிறுவனத்தின் புதிய முதன்மை அனுபவ மையத்தை முதல்வர் விஜய் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார். இந்த நிறுவனம் குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மணப்பாக்கத்தில் செயல்படும் ராப்டி.ஹெச்வி நிறுவனம், மின்சாரக் கார் தொழில்நுட்பத்தை இருசக்கர வாகனங்களில் அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக…