Daily Thanthi
அர்னாப் புயலால் காகிநாடாவில் கனமழை: மரங்கள் சாய்ந்தன, மின் இணைப்பு துண்டிப்பு
காகிநாடா அர்னாப் புயலால் காகிநாடாவில் கனமழை பெய்து, மரங்கள் சாய்ந்ததுடன், மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று முன் தினம் நிலவிய அர்னாப் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று நேற்று முன் தினம் மாலை 5.30 அளவில் தீவிர புயலாக மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று நேற்று முன் தினம் இரவு…