Daily Thanthi
உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்? - பேச்சுவார்த்தையில் தவெக தீவிரம்
சென்னை, உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. உள்ளாட்சி தேர்தல் வெற்றி தான், கிராமப்புறம் வரை உள்ள பெண்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களிடமும், தவெகவிற்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும். எனவே, மொத்தம் உள்ள உள்ளாட்சி பதவிகளில் 85 சதவீதம் வரை த.வெ.க.,வே களமிறங்க, கட்சி தலைமை விரும்புகிறது. மீதமுள்ள 15 சதவீதம் இடங்களை மட்டும், காங்கிரஸ்…