உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

முதல் ஒருநாள்: பிரதீகா ராவல் சதம் விளாசல்; இந்தியா அபார வெற்றி!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் இன்று (அக்டோபர் 23) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது. இந்தியாவுக்கு 198 ரன்கள் இலக்கு! டாஸ் வென்று முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 49.5 ஓவர்களில் 197 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த…