Daily Thanthi
நடிகை டாப்சியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!
'ஆடுகளம்' படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் டாப்சி. அதை தொடர்ந்து 'வந்தான் வென்றான்', 'ஆரம்பம்', 'காஞ்சனா-2', 'கேம் ஓவர்' போன்ற பல தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகையாக ஜொலிக்கும் டாப்சி, 'தக் தக்' படத்தின் மூலமாக தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். ஆனால் இப்பொழுது அடிக்கடி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…