Hindu Tamil Thisai
கம்பம் கே.எம்.அப்பாஸ் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்
சென்னை: முல்லைப் பெரியாறு அணை உரிமைக்காகப் பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தியவரும், ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவருமான கம்பம் கே.எம்.அப்பாஸ் உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: முல்லைப் பெரியாறு அணையில் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காகத் தன்னையே அர்ப்…