உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

‘தாத்தா சொத்தில் பேரன் பங்கு கேட்க முடியாது’ - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தாத்தா சொத்தில் பேரன் பங்கு கேட்க முடியாது என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தந்தையின் சொத்தில் பங்கு கேட்டு மகன் ஒருவர், கடந்த 1997ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘தந்தை பெயரில் உள்ள சொத்து எனது முன்னோர்களுக்கு சொந்தமான கூட்டுக் குடும்பச் சொத்து. எனவே தாத்தா சொத்தில் பங்கு இருக்கும் பட்சத்தில் சொத்தை பிரித்து கொடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, மகன் உச்ச நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அகஸ்டின் ஜார்ஜ் மாசி மற்றும் சுனிதா அகர்வால் அடங்கிய…