உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ராணுவத்தின் ஏஐ திறனை மேம்படுத்த சர்வம் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

பெங்களூரு: இந்​திய ராணுவத்​தின் தரைப்​படை, கடற்​படை மற்றும் விமானப் படை ஆகிய​வற்​றின் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) திறன்​களை அதிநவீன முறை​யில் மேம்​படுத்த முடிவு செய்யப்​பட்​டுள்​ளது. இதற்​காக பெங்​களூரு​வைச் சேர்ந்த சர்​வம் நிறு​வனம் மற்​றும் பாது​காப்பு அமைச்​சகத்​தின் கீழ் இயங்​கும் ஒருங்​கிணைந்த பாது​காப்​புப் பணி​யாளர்​கள் தலை​மையகம் இடையே ஐந்து ஆண்டு காலத்​துக்​கான புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி​யுள்…