Hindu Tamil Thisai
அர்னாப் புயல் எதிரொலி: எண்ணூரில் கடல் சீற்றம் - குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்தது
பொன்னேரி: அர்னாப் புயல் எதிரொலியாக நேற்று ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக சென்னை, எண்ணூர் பகுதியில் குடியிருப்புகளுக்குள் கடல்நீர் புகுந்தது. ஆந்திராவில் அர்னாப் புயல் நேற்று இரவு கரையைக் கடக்க இருந்த நிலையில் நேற்று மாலை முதல், வடசென்னை பகுதிகளான எண்ணூர், திருவொற்றியூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதில் எண்ணூர், பாரதியார் நகர்…