உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பும்ராவுக்கு கூடுதல் பலம்... மும்பை அணியை வலுப்படுத்தும் அர்ஷ்தீப் - இர்பான் பதான் கணிப்பு

மும்பை, அர்ஷ்தீப் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்திருப்பது அந்த அணியின் பந்துவீச்சை மேலும் வலுப்படுத்தும் என்று முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். ஹர்திக் - அர்ஷ்தீப் ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான வீரர்கள் பரிமாற்றம் அதிகாரபூர்வமாக நிறைவடைந்தது. இதில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பஞ்சாப் அணிக்கும், பஞ்சாப் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்…