Samayam Tamil
யார் இந்த எம்.வி. முரளிதரன்: மணிப்பூர் கலவரத்துக்கு வித்திட்டவர்?- பதவி வழங்கிய தவெக அரசு
தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி எம்.வி. முரளிதரன் நியமனம் செய்து தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது. இந்நிலையில் மணிப்பூர் கலவரத்துக்கு வித்திட்டவர் அம்மாநில உயர் நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதியாக இருந்த எம்.வி. முரளிதரன் என குறிப்பிட்டு, நாம் தமிழர் கட்சி இடும்பாவனம் கார்த்திக் கடுமையாக விமர்சித்துள்ளார்.