Daily Thanthi
மும்பையில் பயங்கர தீ விபத்து: குடிசை பகுதியில் அடுத்தடுத்து வெடித்த சிலிண்டர்கள்
மும்பை, மும்பையின் வடாலா பகுதியில் உள்ள குடிசை பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. நள்ளிரவில் பற்றிய தீ மும்பை வடாலாவில் உள்ள பிரதீக்ஷா நகர் காவலர் குடியிருப்பின் எல்5 கட்டிடத்திற்கு அருகில் 'மாலா கார்டன்' என்ற குடிசை பகுதி அமைந்துள்ளது. அங்கு நேற்றிரவு சுமார் 10:51 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்றின்…