Hindu Tamil Thisai
அவசரநிலை முதல் அரசியல் நுழைவு வரை: சுயசரிதை நூலில் சோனியா காந்தி விவரிப்பு
“60 ஆண்டுகளுக்கு முன்பு ராஜீவ் சந்தித்த அதே நேர்மையும் கடமையுணர்வும் கொண்ட பெண்மணியாகவே இன்றும் நான் இருக்கிறேன். ஆனால், அன்று மகிழ்ந்து சிரித்த அளவுக்கு இப்போது நான் சிரிப்பதில்லை!” - சோனியா காந்தி என்ற ஆளுமையின் வாழ்நாள் சுமையை புரிந்துகொள்ள இந்த ஒற்றை வரி போதுமானது. டெல்லியில் உள்ள ‘10 ஜன்பத்’ இல்லம் பல பத்தாண்டுகளாக இந்தியாவின் மிகச் சக்திவாய்ந்த அரசியல் மையமாகத் திகழ்ந்தது. ஆனால், அந்த வீட்டின் கதவுகளுக்குப் பின்னால் வாழ்ந்த…