உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

சென்னை | ஐடி ஊழியரிடம் வழிப்பறி: 2 பேர் கைது

சென்னை: சென்னை திரு​வல்​லிக்​கேணி, நடேசன் சாலையை சேர்ந்​தவர் சையது அஸ்​லம் (26). இவர் தனியார் ஐடி நிறு​வனத்​தில் பணியாற்றி வருகிறார். கடந்த 25-ம் தேதி மாலை ஜாம்​பஜார், திரு​வல்​லிக்​கேணி நெடுஞ்​சாலை​யில் பார்த்​தசா​ரதி கோயில் ஆர்ச் எதிரே நடந்து சென்று கொண்​டிருந்​தார். அப்​போது அங்கு வந்த 2 மர்ம நபர்​கள், சையது அஸ்லமை வழிமறித்து தாக்​கினர். பின்​னர் கத்​தியை காட்டி மிரட்டி, செல்​போன் மற்​றும் பணத்தை பறித்துக் கொண்டு…