Hindu Tamil Thisai
சென்னை உயர் நீதிமன்றம் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் மோதி 10-க்கும் மேற்பட்ட கார்கள் சேதம்
சென்னை: உயர் நீதிமன்றம் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் மோதி 10-க்கும் மேற்பட்ட கார்கள் சேதம் அடைந்தன. சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் இருந்து நேற்று காலை பயணிகளுடன் மாநகர பஸ் ஒன்று சென்னை தீவுத்திடல் நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்ஸை ராமமூர்த்தி என்பவர் ஓட்டினார். இந்த பஸ் சென்னை உயர் நீதிமன்றம் அருகே உள்ள என்.எஸ்.சி.போஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென பிரேக் பழுதடைந்ததாக…