உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

வடக்கு - கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் : யாழ் வந்த பிரதியமைச்சரின் உறுதிமொழி

வடக்கு - கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், தாக்குதலுக்கு உள்ளான ஊடக நிறுவணங்கள் தொடர்பான விசாரணைகளை உடன் ஆரம்பிப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் யாழ் ஊடக அமையத்தினருக்கும் இடையில் சந்திப்பு ஒன்றை விரைவில் ஏற்பாடு செய்வதாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் உறுதியளித்தார். யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம்(26) விஜயம் மேற்கொண்ட பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், யாழ் ஊடக அமையத்திற்கு வருகைதந்து ஊ...